கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை ஜூலைக்குள் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் சீனாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் இல்லை. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது, தடுப்பூசி செலுத்திக் கொண்டதுதான் மூலம் 90% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், கிண்டியில் […]
ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்ற அறுவை சிகிச்சையை தணிக்கை தமிழகத்தில் செய்யப்பட இருக்கிறது. – அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல். சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. அதில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக பேசினார். அதில் , பிரியாவுக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்பட கூடாது. அந்த தவறு தவறு இனி நடக்காமல் இருக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]
தமிழகம் முழுவதும் 6000 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் உள்பட 6,000 மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கி நடைபெறுகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.அமைச்சர் சேகர்பாபு மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். இதனையடுத்து,செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது: “சென்னையில் இன்று […]