Tag: அமைச்சர் மனோ தனராஜ்

நெஞ்சு பொறுக்குதில்லையே..! – அமைச்சர் மனோ தங்கராஜ்

நெஞ்சு பொறுக்குதில்லையே,இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்.  கர்நாடகா சட்டப்பேரவையில்,  மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட 7 உருவப்படங்களை முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். இந்த உருவப்படங்களில் சாவர்க்கரின் படமும் இடம்பெற்றுள்ளது. இது தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நெஞ்சு பொறுக்குதில்லையே,இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், தேச தந்தை மஹாத்மா காந்தி கொலை வழக்கில் […]

savargar 2 Min Read
Default Image