பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மகளிருக்கான இருசக்கர வாகனத்தை தொடர்ந்தால் அது மகளிருக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிருக்கான இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்தது ஏன் […]
சீமான் எதைதான் விமர்சனம் செய்யவில்லை. எந்த செயலுக்கும் எதிர்வினை ஆற்றக்கூடியவராக இருக்கிறார் என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், விழுப்புரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், வேளாண் சட்டத்தை எதிர்த்து நாங்கள் போராடுவோம். வேளாண் சட்டம், வேளாண் குடிக்கு மட்டும் பாதிப்பு என்பது […]
சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. இன்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புற பகுதி அளவிலான […]