வருமானவரி சோதனையில் சிக்கிய பிகில்..பரப்பான சோதனையில் சிக்கிய 77 கோடி வருமானவரி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதில் அரசு தலையிடாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் .சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு […]
நாட்டில் பசியே இல்லாத மாநிலம் தமிழகம்தான்; பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றன: அமைச்சர் செல்லூர் ராஜூ அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது, எனக்கு சிறு வயதில் இருந்தே சமூகசேவை செய்ய ஆசை.அதனால் தான் நான்அரசியலுக்கு வந்தேன். இப்பொது அரசியலுக்கு வந்த பிறகும் நான் அதை செய்கிறேன். அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவே என் வாழ்க்கை என்று கூறினார். கூட்டறவு சங்க தேர்தல் தாமதத்திற்கு திமுகவே காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார் . மேலும் என்னை பற்றி […]