தனது இறுதி மூச்சு உள்ளவரை அவர் முதல்வராக இருப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு. திண்டிவனத்தில் நடைபெற்ற செயல்வீரராகள் கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜோதிட கணிப்புகளை உடைத்தெறிந்தார். தனது இறுதி மூச்சு உள்ளவரை அவர் முதல்வராக இருப்பார். விதியை மதியால் வென்ற திராவிட மாடலின் முதலமைச்சர் தான் தளபதி என்று கூறிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், நானும் ஜோசியக்காரன் தான் என நாக்கை […]
உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 11 நாட்களாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும் மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை உக்ரைனில் இருந்து 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். இந்த நிலையில், உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழ்நாடு மாணவர்கள் 181 பேர் […]
வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் பதிவு செய்த பிறகே செல்ல வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் பதிவு செய்த பிறகே செல்ல வேண்டும். முகாம் வாழ் தமிழர்கள் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்தால் அனுப்ப தயாராக இருக்கிறோம். வரும் ஜனவரி 12,13 என இரண்டு நாட்கள் சென்னையில் தமிழால் இணைவோம் விழா நடத்தப்படும். புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் மொழியின் வளர்ச்சி, தமிழ் ஆய்வுகளை வெளியிடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி […]
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக,பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த செப்டம்பர் […]
மாணவிக்கு சைக்கிள் பரிசளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான். நேற்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், மகமாயி திருமணி பகுதியை சேர்ந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காவியா. இவர் தினமும் 4 கி.மீ பள்ளிக்கு நடந்தே சென்றுள்ளார். இதுதொடர்பாக, செஞ்சி அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று, கோரிக்கை ஒன்றை வழங்கினார். இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட அமைச்சர், மாணவிக்கு சைக்கிள் பரிசளித்து, இனிப்பு வழங்கினார். அப்போது சைக்கிளை […]