Tag: அமைச்சர் சிவக்குமாருக்கு வருமான வரித்துறை சம்மன்

அமைச்சர் சிவக்குமாருக்கு வருமான வரித்துறை சம்மன்..!

கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் சிவக்குமாருக்கு, காங்கிரஸ் தலைமையகத்துக்கு ஹவாலா பணம் கடத்தியதாகக் கூறிக்  வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சிவக்குமாரும் அவர் நண்பர் சுனில்குமார் சர்மாவும், சர்மா டிராவல்ஸ் பேருந்துகள் மூலம் கணக்கில் வராத பணம் 5கோடி ரூபாயை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு அமைச்சர் சிவக்குமார், சர்மா டிராவல்ஸ் உரிமையாளர் சுனில்குமார் சர்மா, மற்றும் சிவக்குமாரின் உறவினர்கள், நண்பர்கள் சிலருக்கும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. […]

அமைச்சர் சிவக்குமாருக்கு வருமான வரித்துறை சம்மன் 2 Min Read
Default Image