செங்கோட்டை வாகை மர திடலில் அ.தி.மு.க சார்பாக காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர கழக செயலாளர் கிருஷ்ணமுரளி தலைமை தாங்கினார். தங்கவேலு, ஞானராஜ், ராஜா பி.வி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோககிருஷ்ணன் வரவேற்று பேசினார். அல்லி கண்ணன பேசினார். கூட்டத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று […]