காசிக்கும் தமிழகத்துக்கு உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு. வாரணாசியில் உள்ள பனராஸ் பல்கலைக்கழகத்தில், காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டுள்ளார். மேலும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் முருகன், இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வு வரும் 17-ஆம் தேதி வரியா […]
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பாஜகவினரை அரசு ஒடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என ஆளூர் ஷா நவாஸ் ட்வீட். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது என பேட்டி அளித்திருந்தார். இதுகுறித்து, ஆளூர் ஷா நவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேசியக் கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் வாகனம் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பாஜகவினரை […]
ஆளுநர் என்பவர் கோப்புகளில் கையெழுத்து போடும் ரப்பர் ஸ்டாம்போல் தான் இருக்க வேண்டுமா? என அண்ணாமலை எழுப்பியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக கூறிய அமைச்சர் பொன்முடி ஆளுநரை கடுமையாக சாடியுள்ளார். மேலும் கவர்னர் சானதான தர்மத்தை பற்றி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது இது தமிழகத்திற்கு முக்கியமான ஒன்றுதான். ஆளுநர் எதை பேசினாலும் எதை பேசினாலும் அரசியல் […]