Public Exam: ரமலான் அன்று பொதுத்தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று மயிலாடுதுறை மாவட்டம் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை செயல்வீரர்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது, மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அலைதான் வீசுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் பெரும் ஆதரவு தருகின்றனர். மக்கள் தயாராக இருக்கிறார்கள், இன்றே […]
மிக்ஜாம் புயலின் பாதிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சில பகுதிகளில் இன்னும் முழுதாக நீங்கால் இருக்கிறது. இன்னும் புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை அகற்ற ஊழியர்கள் மும்முரமாக வேலை செய்து வருகின்றனர். இந்த கனமழையால் பள்ளி மாணவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாணவர்களின் பாட புத்தகங்கள் நீரில் மூழ்கின. பள்ளிக்கூடங்கள் சேதமடைந்து உள்ளன. இது குறித்து இன்று புதுக்கோட்டையில் மாணவர்கள் கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு நடவடிக்கைகள் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான அன்பில் மகேஷ் அவர்களின் தாயாரை சந்தித்து உதயநிதி வாழ்த்து பெற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாத நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து […]
உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது மகிழ்ச்சியாக உள்ளது என அன்பில் மகேஷ் பேட்டி. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள். அவர் அமைச்சராக மிகவும் சிறப்பாக செயல்படுவார். முதல்வரின் அறிவிப்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சி சொல்வதெல்லாம் கேட்கக்கூடாது. 30 வருடம் கழித்து அமைச்சர் பதவி கொடுத்தாலும் விமர்சிக்க தான் செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்த துரை வைகோ. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை துரை வைகோ அவர்கள் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து துரை வைகோ தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை இன்று சந்தித்தேன். தலைவர் வைகோ அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்த அமைச்சர், நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ அவர்களின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இருப்பதாக தெரிவித்தார்.’ என […]
கலைத்திருவிழாவில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்று வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இடம்பெற வேண்டும். அதன் பிறகு உலக அளவில் சாதனை செல்வங்களாய் விளங்க வேண்டும். – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வாழ்த்து. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விசிட் அடித்து ஆய்வு செய்து மாணவ மாணவியர்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அதன்படி, இன்று திருச்செந்தூர் வந்திருந்த அவர் பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் […]
மாற்றுத்திறனாளிகளைப் பெற்ற பெற்றோர்கள் கடவுளுக்கு சமம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளின் சிரிப்பிலும், மகிழ்விலும் எங்களது தலைவர் கலைஞரை பார்க்கிறோம். பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து விடு. அவர்களை நான் வாழவைத்து விடுகிறேன் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்; உங்களோடு நாங்கள் இருக்கிறோம் – மேடையில் […]
எந்தக் குழந்தையும் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம் என அமைச்சர் அன்பில் மகேஷ் ட்வீட். இன்று சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘குழந்தைகளை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம்! குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் கல்விக்கு உதவ வேண்டியது நமது கடமை! எந்தக் குழந்தையும் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம்! […]
வரலாற்றில் முதன் முறையாக சாரணர், சாரணியர் இயக்க பணிகள் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். தமிழ்நாடு சாரணர் சாரணிய இயக்கத்தலைவரும், பள்ளிக்கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் அவர்கள் ஒரு பள்ளியில் சாரணர் சாரணிய இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்தகொண்டார். வழக்கம் போல சாரணர் சாரணிய உடையில் இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசுகையில், ‘ இதுவரை தமிழக சட்டமன்றத்தில் […]
10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதன்படி, 2022-2023 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 13.03.23 முதல் 03.04.23 வரையும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 14.03.23 முதல் 05.04.23 வரையும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 06.04.23 முதல் 20.04.23 வரையும் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தேர்வினை 12-ஆம் வகுப்பில் 8.80 […]
தாட்கோ மூலமாக படித்து மொத்தம் 87 அரசு பள்ளி மாணவர்கள் ஐஐடியில் படிக்க தேர்வாகி உள்ளனர். – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் சார்பில் முதலாவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா லோகோவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த நிகழ்வை அடுத்து செய்தியாளர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து பேசினார். அப்போது பேசுகையில், சென்னையில் ஒலிம்பியாட் […]
மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழைக்காரணமாக பள்ளிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் […]
மாதா, பிதா, கூகுள் , தெய்வம் என கொள்கை மாறிவிட்டது. கூகுள் தற்போது மாணவர்களின் குருவாக மாறிவிட்டது. என அமைச்சர் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் திருமங்கலக்குடியில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், ‘ இன்று நடைபெறும் இந்தி எதிர்ப்பு […]
தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் செயல்படாமல் இருக்கும் அரசு பள்ளிகளில் மட்டும் தற்போதைக்கு அந்த பாடப்பிரிவை நிறுத்தி வைத்துள்ளோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் அரசுப்பள்ளிகளில் தொழிற்பயிற்சி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக வெளியான தகவல்கள் பற்றி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அமைச்சர் […]
H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், குணமடைந்து வீடு திரும்பினார். தமிழக பல்லகிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர காய்ச்சல் காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். ஓரிரு நாட்கள் தொடர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி […]
அமைச்சர் அன்பில் மகேஸ் H1N1 காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. தமிழக பல்லகிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர காய்ச்சல் காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சோதனை செய்தததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுளளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஸ் H1N1 காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குணமடைந்து இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். அமைச்சர் அன்பில் […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக பல்லகிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர காய்ச்சல் காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் […]
தொடக்கப்பள்ளி கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால், மாணவர்கள் அடுத்து 6ஆம் வகுப்பு மேல் சரியாகி விடுவார்கள். ஆதலால், தொடக்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது என்றால், அது மாணவர்கள் தான். அவர்களின் கல்வித்திறன் வெகுவாக குறைந்துள்ளது என்ற குற்றசாட்டு பொதுவாக கூறப்படுகிறது. தற்போதைய காலாண்டில் தான் முழுமையாக மாணவர்கள் ஆரம்பம் முதல் பள்ளிக்கு நேரடியாக சென்று படித்து வருகின்றனர். […]
இன்று பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு தேர்வானார். இதற்கான தேர்தல் கடந்து செப்டம்பர்10-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சரை எதிர்த்து போட்டியிட யாரும் மனு அளிக்காத காரணத்தால் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், […]
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமசந்திரன் தனது குடும்பத்துடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கடந்த செப்.5-ஆம் தேதி, தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் கிளாம்பால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் நல்லாசிரியர் விருதை பெற்றார். இந்த விருதினை அவர் தன்னுடைய பள்ளி சீருடை சென்று பெற்றுக்கொண்டார். இந்த நிலையில், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமசந்திரன் தனது […]