Tag: அமேரிக்கா

அமெரிக்கா செல்லும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்…!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று காலை  விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது,இந்நிலையில்,இன்று காலை 10.30 மணி அளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம், அவரது மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் அவர்கள் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக,விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன்காரணமாக,அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் அவர் சென்னை திரும்பினார்.மேலும்,அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

#DMDK 2 Min Read
Default Image