அமெரிக்காவில் உள்ள பாவெல் ஏரி கிட்டத்தட்ட 9 மாதங்களில் அதன் அனைத்து நீரையும் இழந்து திடலாகிவிட்டது. காலநிலை மாற்றம் தொடர்ந்து அழிவை ஏற்படுத்துகிறது. பனிப்பாறைகள் சுருங்கி, உலகம் முழுவதும் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதால் மனிதகுலத்திற்கு பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது 9 மாதங்களில் அமெரிக்காவில் உள்ள பாவெல் ஏரி நீரின்றி காட்சியளிக்கிறது. இந்த ஏரி 1963 ஆம் ஆண்டு கொலராடோ ஆற்றின் அணைக்கட்டு மூலம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த ஏரியின் நீர்மட்டம் குறைந்த […]