Tag: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அவசரநிலையில் அமெரிக்கா..50 மில்லியன் டாலர் ஒதுக்கி… அறிவித்தார் அதிபர்..

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பெருமளவு மக்களை பாதித்து வருகிறது. இதுவரை உலகமுழுவதும் 4000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை, இதுவரை அமெரிக்காவில் 48 பேர் உயிரிழந்துள்ளனர், 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனோ வைரஸ் பரவி வருவதால் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாகவும். இதற்க்கு 50 பில்லியன் டாலரை கூட்டாட்சி நிதியிலிருந்து விடுவிப்பதாகவும் கூறினார். அப்பொழுது […]

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 4 Min Read
Default Image

இரு துருவங்களும் சந்திக்கும் இடம் இது தான்..!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்புப் சிங்கப்பூரிலுள்ள கேபெல்லா ஹோட்டலில் நடக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சந்தித்து அணுஆயுத ஒழிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டனர். அதன்படி வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் இருவரும் சந்தித்து பேச உள்ளனர். இந்தச் சந்திப்பு காலை 9 மணியளவில்  நடைபெறும் என்று வெள்ளை மாளிகை […]

அதிபர் கிம் 4 Min Read
Default Image