கொரியதீபகற்பத்தை அணுஆயுதமற்ற மண்டலமாக்கும் நடவடிக்கைகளை வடகொரியா ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும், பெரிய சோதனைத் தளங்களில் நான்கை வடகொரியா தகர்த்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வடகொரிய அதிபருடனான சிங்கப்பூர் சந்திப்புக்குப் பிறகு, அணுஆயுதமற்ற மண்டலமாக்கும் நடவடிக்கைகளை அந்நாடு தொடங்கிவிட்டதா என கடந்த புதன்கிழமை செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்து தமக்கு தெரியாது என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் கூறியிருந்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமைச்சர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் டிரம்ப், பெரிய அளவிலான ஏவுகணை […]