Tag: அமெரிக்கா - சீனா 150 பில்லியன் டாலர்கள் புதிய ஒப்பந்தம்

அமெரிக்கா – சீனா 150 பில்லியன் டாலர்கள் புதிய ஒப்பந்தம்..!

அமெரிக்காவிடம் இருந்து அதிக பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும், வளர்ந்து வரும் வர்த்தக போரின் அச்சத்தை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவுடனான வருடாந்திர வர்த்தக பற்றாக்குறையை குறைக்க இது உதவும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால், இக்குறைப்பு எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. “அமெரிக்காவில் விவசாயம் மற்றும் ஆற்றல் சக்தியின் ஏற்றுமதியை அதிகப்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது” என இரு […]

அமெரிக்கா - சீனா 150 பில்லியன் டாலர்கள் புதிய ஒப்பந்தம் 5 Min Read
Default Image