Tag: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கைது

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கைது ..!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கைது செய்யப்பட்ட 52 இந்தியர்கள் ஒரேகான் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும், அவர்களது குழந்தைகளை தனியாக பிரித்து வைக்கவும் அதிபர் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து, மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, ஒரேகான் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 52 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்ட மெக்சிகோ நாட்டைச் […]

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கைது 2 Min Read
Default Image