Tag: அமெரிக்கர்

480 சிப்பி மீனை 8 நிமிடங்களில் சாப்பிட்ட அமெரிக்கர்..!

அமெரிக்காவில் நியூ ஒர்லியன்ஸ் நகரில் சிப்பி வகை மீன் உணவு சாப்பிடும் போட்டி நடைபெற்றது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டிக்கு அவர்களில் 7 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். தெற்கு லூசியானாவில் இருந்து 4 ஆயிரம் சிப்பி மீன்கள் கொண்டு வரப்பட்டு நன்றாக பொரித்து வைக்கப்பட்டிருந்தன. இத்துடன் சேர்ந்து சாப்பிட பீர், மற்றும் பிற பானங்கள் வைக்கப்பட்டிருந்தன. போட்டி தொடங்கியதும் அதில் பங்கேற்றவர்கள் ஆர்வத்துடன் சாப்பிட தொடங்கினர். அவர்களில் விரிஜீனியா மாகாணத்தை சேர்ந்த டேரன் […]

480 சிப்பி மீனை 8 நிமிடங்களில் சாப்பிட்ட அமெரிக்கர்..! 3 Min Read
Default Image