Tag: அமித் ஷா

விவசாயிகள் போராட்டம் – அமித் ஷா டெல்லியில் அவசர ஆலோசனை!

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளார். அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் சட்டம், பயிர் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், பயிர் கடனை தள்ளுபடி என 12 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் பேரணி போராட்டத்தை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், விவசாய அமைப்பினர் மற்றும் […]

Amit shah 4 Min Read
amit shah

மக்களவை தேர்தலுக்குள் சிஏஏ சட்டம் நடைமுறை – அமித்ஷா திட்டவட்டம்!

2024 நடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குள் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் டிசம்பரில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது. ஆனால், சிஏஏ சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. இதனால், சட்டம் இயற்றியும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) விரைவில் […]

Amit shah 5 Min Read
Amit Shah

சிமி இயக்கம் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு (SIMI) விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், நாட்டுக்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. இதன்காரணமாக இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) முதன்முதலில் பிப்ரவரி 1, 2014 அன்று இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. உத்தரப் பிரதேசம், கேரளா, டெல்லி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், […]

Amit shah 6 Min Read
amith sha

மியான்மர் எல்லையில் விரைவில் தடுப்பு வேலி அமைக்கப்படும்… அமித் ஷா அறிவிப்பு!

இந்தியாவுக்குள் சுதந்திரமாக நடமாடுவதை கட்டுப்படுத்தும் வகையில் மியான்மர் எல்லையில் தடுப்பு வேலி அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள சுமார் 5 கோடி மக்களை மட்டுமே கொண்ட சிறிய நாடு தான் மியான்மர். இதனால் சீனா, தாய்லாந்து, வங்கதேசம், இந்தியா போன்ற நாடுகளுடன் மியான்மர் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த சூழலில், மியான்மரில் கிளர்ச்சிப் படைகளுக்கும், ராணுவ ஆட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருவதால் பல நூறு […]

Amit shah 7 Min Read
Amit Shah

சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமல்படுத்தும் என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜகவின் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். இதன்பின், தர்மதாலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், எந்த மாநிலத்தில் அதிகமாக ஊடுருவல் நடக்கிறதோ, அங்கு […]

Amit shah 5 Min Read
Amit Shah

மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சனை! இரு மாநில முதல்வர்கள் அமித் ஷா சந்திப்பு.!

மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சனை குறித்து இரு மாநில முதல்வர்களுடன் அமித் ஷா டெல்லியில் சந்திப்பு நடைபெற்றது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான பெலகாவி எல்லைப் பிரச்சனை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் விவாதித்தார். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையே எல்லைப் பிரச்னை தொடர்பாக இன்று நடைபெற்ற சந்திப்பு நேர்மறையான அணுகுமுறையில் நடைபெற்றது. இந்த எல்லைப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து […]

#Karnataka 5 Min Read
Default Image

உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா!

இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டிற்க்கான முக்கிய அங்கமாக மாறுவதற்கு நேரம் வந்துவிட்டது என மத்திய அமைச்சர் அமித்ஷா  தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற   நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்துள்ளார். அப்போது பேசிய அவர், உள்ளூர் மொழிகளில் வார்த்தைகளை ஏற்று நெகிழ்வாக மாற்றாத வரை இந்தி மொழி பரப்பப்படாது. அமைச்சரவையின் 60 சதவீத நிகழ்ச்சி இந்தியில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க […]

Amit shah 2 Min Read
Default Image

ஹைதராபாத் வருகிறார் அமித் ஷா.!

தெலங்கானா மாநிலம் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. இந்நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா, 2-வது முறையாக 22-ம் தேதி ஹைதராபாத் வரவுள்ளார். தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க வியூகங்களை வகுக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். தென்னிந்தியாவில் கட்சியை பலப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் […]

#AmitShah 2 Min Read
Default Image