ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. வசுந்தராராஜே முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா போராடி வருகிறது. ஆனால், சமீபகாலமாக மாநில அரசு மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அங்கு நடந்த இடைத்தேர்தல்கள் பலவற்றில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றிருக்கிறது. சமீபத்தில் 3 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரசே வெற்றி […]