அமித்ஷா தலைமையில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் அவசர கூட்டம்..!
ஜம்மு – காஷ்மீர் மாநில பாஜக எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டம் கட்சியின் தலைவர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி – பாஜக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் மாநிலத்தின் தற்போதைய நிலவரம், எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்களை கட்சி மேலிடம் கேட்டறியும் என்று […]