Election2024: மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் மேற்கொள்ள இருந்த பிரச்சார நிகழ்வுகள் ரத்து. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது . இதனை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் குறிப்பித்தக்க இடத்தை பிடிக்க பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்து தேர்தல் களமிறங்கியுள்ளது. இந்த சூழலில் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக கூட்டணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முக்கிய தலைவர்களும் தமிழகத்தில் பரப்புரை நிகழ்வுகளில் ஈடுபட உள்ளனர். […]
Amit shah : மத்திய அரசு 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை நேற்று முன்தினம் மத்திய அரசு சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தது. அதன்படி, நமது நாட்டின் அண்டைய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2014, டிசம்பருக்கு முன்னர் இந்திய வந்து குடியேறிய (குறைந்த பட்சம் 6 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்து இருக்க வேண்டும்) இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள் ஆகியோருக்கு (இஸ்லாமியர்கள் தவிர) குடியுரிமை வழங்கப்படும் என சட்டம் வழிவகை செய்கிறது. […]
Modi Ka Pariwar – பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. அவர் இந்து இல்லை. இந்து முறைப்படி தயார் இறந்துவிட்டால் மொட்டை போட வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என கடுமையாக விமர்சித்து இருந்தார். Read More – ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சை..! மக்களவை தேர்தலில் இருந்து விலகிய பாஜக எம்.பி.! பிரதமர் மோடி […]
BJP : கடந்த 2014 மற்றும் 2019 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது போல, வரும் மக்களவை தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். பிரதமர் மோடி நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. நேற்று இரவு, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மக்களவை தேர்தல் குறித்த முக்கிய […]
இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் பாஜகவில் இணைந்தனர். இதில் அதிமுகவிலிருந்து 14 பேரும், காங்கிரஸிலிருந்து ஒருவரும் என மொத்தம் 15 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “மோடி தலைமையை ஏற்று யார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தாலும் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும் என அமித் ஷா தெளிவாக கூறியுள்ளார். கூட்டணி வரலாம் என்று அதிமுகவை குறிப்பிட்ட அமித் ஷா பேசவில்லை எல்லோரும் […]
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தேர்தலுக்கு முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் உள்துறை அமைச்சரான அமித்ஷா அதிமுகவின் கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என கூறினார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ” எங்களது அரசியல் முன்னோடிகளும், குருக்களும் ஆன பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மா அவர்களை தொடர்ந்து விமர்சித்து வரும் போக்கு சரியில்லை, மேலும் […]
கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம் 17 மற்றும் 18-ம் தேதி தூத்துக்குடி, நெல்லை,தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி.? முதலமைச்சர் விளக்கம்.! இந்நிலையில், மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் இன்டர்நேஷனல் சென்டரில் 2023 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய இயக்குநர் ஜெனரல்கள், இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இன்று ஜெய்ப்பூர் வருகிறார்கள். இன்று முதல் ஜனவரி 5 முதல் ஜனவரி 7 வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாட்டில், சைபர் கிரைம், காவல்துறையில் தொழில்நுட்பம், பயங்கரவாத எதிர்ப்பு சவால்கள், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் […]
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பிறகு அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் எங்கு.? எப்போது.? கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் , பொதுமக்கள் என பலரும் இரங்கலை நேரிலும் […]
கடந்த மாதம் 5 மாநில தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன. அதன் பிறகு சில நாட்கள் 3 மாநில முதல்வர்கள் யார் என அறிவிக்காமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து 3 மாநிலத்திற்கும் முதலமைச்சர் தேர்வு குறித்து மேலிட […]
நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவைக்குள் நேற்று அத்துமீறி உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரேநாளில் கனிமொழி உட்பட 15 எம்பிக்கள் சஸ்பெண்ட்… மக்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! அந்த […]
நாடாளுமன்றத்தில் நேற்று பார்வையாளர் அரங்கில் இருந்து இருவர் மக்களவைக்குள் குதித்தனர். பாதுகாப்பு வளையத்தை தாண்டி அவர்கள் மறைத்து வைத்து இருந்த வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும் அதே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு பெண் ஒரு இளைஞர் என இருவர் அதே போல வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி பன்மடங்கு அதிகரித்தது. நாடாளுமன்றத்தில் அத்துமீறல்.! தொடரும் கைது நடவடிக்கைகள்… ஒருவர் தப்பியோட்டம்.! நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து நேற்றே நாடாளுமன்ற […]
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்று 4 பேர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிராவை சேர்ந்த சாகர் சர்மா, டி.மனோரஞ்சன் என்பவர்கள் நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவையில் உள்ளே குதித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது மஞ்சள் வண்ண பூச்சை பரப்பவிட்டனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் உண்டானது. நாடாளுமன்ற அத்துமீறல்.! இனி பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.. சபாநாயகர் அறிவிப்பு.! அதே போல நாடளுமன்ற வளாகத்தில் வெளியே ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட […]
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து குறித்து, ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பண்டித நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார், அவர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரிய வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. ஏனெனில் அவர் அதை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர். காங்கிரஸ் எம்.பி. தீரஜ் […]
இந்திய எல்லை பாதுகாப்பு படையான Border Security Force எனும் BSF அமைப்பு உருவாக்கப்பட்டு 59 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் ஹசாரிபாக்கில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பபை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு அந்தநிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, ‘ பிரதமர் மோடி அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்த கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-வங்காளதேசம் எல்லைகளில் சுமார் […]
மணிப்பூர் மாநிலத்தில் மிகவும் பழமை வாய்ந்த தீவிரவாதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) குழுவானது கடந்த 1964ஆன் ஆண்டு நவம்பர் 24இல் அரிம்பம் சமரேந்திர சிங் தலைமையில் உருவாக்கப்பட்டது. மைத்தேயி இனத்தை சேர்ந்த கிளர்ச்சி இயக்கமாக அறியப்படும் இந்த பழமை வாய்ந்த இயக்கமானது கடந்த 1990 காலகட்டத்தில் மணிப்பூரை இந்தியாவில் இருந்து வெளியேற்றி மனிப்பூரை தனி நாடாக மாற்ற முயற்சித்தது. இதற்காக ஆயுதம் ஏந்திய ராணுவப்படை உருவாக்கப்பட்டது. மணிப்பூரின் பழமையான தீவிரவாதக் குழுவான ஐக்கிய […]
தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபைகளுக்கான தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடக்கிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த தேர்தலில் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரி சமிதி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டியை தெலுங்கானா தேர்தல் களம் எதிர்கொள்கிறது. தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி சந்திரசேகர ராவ் ஹாட்ரிக் அடிப்பாரா? என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநிலத்தில் சந்திரசேகர ராவின் ஆளுமை, 9 ஆண்டு கால ஆட்சியின் நலத்திட்டங்களை முன்வைத்து […]
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இம்மாதம் 5 மாநில தேர்தல் நடைபெபெற்று வருகிறது. ஏற்கனவே மிசோராம், சத்தீஸ்கர், மத்திய பிரதேச தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன. நாளை மறுநாள் (நவம்பர் 25)இல் ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் தேர்தல் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுற உள்ளது. அதனால் பிரதான கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சார வேலைகளை மேற்கொண்டு வருகிண்றனர். இந்த ‘பாரத மாதா’ யார்? நாட்டின் செல்வம் […]
காசி தமிழ் சங்கமம் நிகழ்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த 19-ஆம் தேதி, உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனராஸ் பல்கலைக்கழகத்தில், காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஐஐடி இணைந்து நடத்தும், காசிக்கும் தமிழுக்கும் உள்ள பழமையான தொடர்பை உணர்த்தும் வகையில் நடத்தப்படுகிறது. இந்த விழா இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா […]
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில்,நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12ஆம் […]