Tag: அமர்புரி

120 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைதான மறுநாளே விடுதலை..!

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் அமர்புரி. இவர் ஒரு மந்திரவாதி.இவரை தேடி வரும் பெண்களுக்கு  அவர்களது குடும்ப பிரச்சனைகளை தீர்த்து  வைத்து அவர்களை மிரட்டி பாலியலில் ஈடுபடுவது எவரது வழக்கம்.பின்பு அதை அவரது போனில் வீடியோஎடுத்து வைப்பதும் வழக்கம்.இப்படி இவர் 120 பெண்களுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு எப்போது வேண்டுமானாலும் யாரையும் மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்வர். அப்படி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் கீழ் சில மாதங்கள் முன் இவரை கைது […]

அமர்புரி 3 Min Read
Default Image