அமர்நாத் யாத்திரை ஏற்கனவே விபத்து ஏற்பட்ட பாதை வழியே செல்ல தடைவிதிக்கப்பட்டு, மாற்று பாதையில் யாத்திரை இன்று முதல் தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அமர்நாத் புனித யாத்திரையில் ஈடுபட்டவர்கள் விபத்தில் சிக்கி கொண்டானர். அமர்நாத் குகை அருகே, ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பலர் அதில் சிக்கினர். இதனால் இதுவரை 16 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 34 பேருக்கு காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கின்றனர். மேலும், 30க்கும் மேற்பட்டோரை இன்னும் […]
அமர்நாத் குகைக்கோயிலில் பனிலிங்கத்தை தரிசிக்க செல்லும் பக்தர்களின் யாத்திரை வரும் ஜூன் 23ஆம் தேதி தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டு தோறும் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு யாத்திரை செல்வார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இக்கோவில்.சந்தன் சாடி எனும் இடம் வரை மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும், அதன் பின் நடந்து தான் செல்ல வேண்டும்.கடந்த […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இமயமலை பகுதியில் அமர்நாத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் செல்கின்றனர். இந்த ஆண்டுக்கான வருடந்திர அமர்நாத் யாத்திரை ஜீன் 28ல் தேதியிலிருந்து துவங்குகிறது.இதுவரை 1 லட்சம் பக்தர்கள் யாத்திரைக்கு முன்பதிவு செய்துள்ளனர் இந்த யாத்திரை 60 நாட்களுக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்