1990-காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகர் அப்பாஸ் பெரிதாக சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் அப்படியே நடிப்பை நிறுத்திவிட்டார். பிறகு இப்போது என்னதான் செய்கிறார், ஏதேனும் படங்களில் நடிக்கிறாரா..? என்கிற அளவிற்கு ஆளே காணாமல் போய்விட்டார் என்று கூறலாம். இந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அப்பாஸின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அப்பாஸுக்கு என்ன ஆச்சு..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதையும் படியுங்களேன்- பாபி சிம்ஹா இருந்தால் அந்த […]