GOAT : கோட் படத்தை பற்றி பேசி பிரபலங்கள் அந்த படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட் ( The Greatest of All Time). இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க தான் தென்னிந்திய சினிமாவே ஆவலுடன் காத்து இருக்கிறது. இந்த […]