சீரியல்கள் என்றாலே சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்ப்பது வழக்கமான ஒன்று. அதிலும் மக்களுக்கு ஒரு சீரியல் பிடித்து விட்டது என்றாலே தினமும் எந்த நேரத்தில் அந்த சீரியல்கள் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் பார்ப்பதுண்டு. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா தொடருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று கூறலாம். அந்த அளவிற்கு இந்த சீரியல் மக்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் […]