நடிகர் விஜயகாந்த் ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை எல்லாம் தாண்டி ஆக்சன் படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தவர். ஒரு காலத்தில் ரஜினி, கமல்ஹாசனுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருந்தவரும் இவர் தான். 1980, 90 கால கட்டத்தில் எல்லாம் இவருடைய படங்கள் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட் ஆகி கொண்டு இருந்தது. அப்படி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த நடிகர் விஜயகாந்துடன் நடிக்கவே சில நடிகைகள் மறுப்பு தெரிவித்தும் இருக்கிறார்கள். அந்த […]