சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அவர்கள் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அவர்கள் மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முன்னோடியாக இருந்து வரும் நிலையில் சமூக பிரச்சினைகளுக்காக அவ்வப்போது உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபடுவது உண்டு. இந்நிலையில் 84 வயதாகும் அன்னா ஹசாரேவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் புனேவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது […]
உத்தரப்பிரதேசம் ; காந்தியவாதியும், சமூக ஆர்வலரும், ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் தேவை என வலியுறுத்தி வருபவருமான அன்னா ஹசாரே உத்தரப்பிரதேசம் மாநிலம், சம்பல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் மகா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். பெருகிவரும் விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் நாட்டில் தற்போது விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவும் மற்றும் மோசமாகவும் உள்ளதாக குறிப்பிட்ட ஹசாரே மேலும் விவசாயிகளின் பிரச்சனைகளை ஆராய வேண்டும் என்று கூறினார், விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்கு […]