நடிகை நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ‘ஜவான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்னபூரணி’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான இந்த படத்தை (அன்னபூரணி) அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். அன்னபூரணி ட்ரைலர் ட்ரைலரை வைத்து பார்க்கையில், பிராமண குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாரா, இறைச்சி சமைப்பதில் உள்ள சவாலை […]