Tag: அனைத்துக்கட்சி கூட்டம்

பட்ஜெட் 2024 : இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு.!

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இம்முறை வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் வர உள்ளதால், இந்த வருடம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் குறுகிய கால பட்ஜெட்டாக மட்டுமே இருக்கும். இதுவே தற்போது ஆளும் பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டாக உள்ளது. அதனால், ஏதேனும் புதிய சலுகைகள் பற்றி அறிவிக்கப்படுமா என, புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படுமா என இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டெல்லியில் முப்படை […]

all party meeting 4 Min Read
All Party meeting - Budget 2024

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. 18 மசோதாக்கள்! இன்று கூடுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்!

கடந்த செப்.18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது குறிப்பாக, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பிறகு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற மக்களவை, மாநிலங்களவைகளில் விவாதங்கள் நடந்தது. அதன்பிறகு நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 4ம் தேதி தொடங்குகிறது என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி […]

all party meeting 5 Min Read
ALL PARTY MEETING

அனைத்துக்கட்சி கூட்டம்.! இபிஎஸ்க்கு அழைப்பு.. ஓபிஎஸ்க்கு அழைப்பு இல்லை.! ஜெயக்குமார் விமர்சனம்.!

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற முறையில் இபிஎஸிற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஓபிஎஸிற்கு அழைப்பில்லை. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.  இந்தியா தலைமையில் இந்த வருடம் நடைபெறும் ஜி20 மாநாடு பற்றி கலந்தாலோசனை செய்வதற்கு இந்தியா முழுவதும் உள்ள பிரதான கட்சிகளுக்கு அழைப்பு விளக்கப்பட்டது. இந்த அனைத்துக்கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் திமுகவுக்கு அழைப்பு வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள […]

#AIADMK 4 Min Read
Default Image

ஜி20 மாநாடு.! பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.! டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

ஜி20 மாநாடு குறித்து விவாதிக்க இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டார். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா உட்பட 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு தான் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாடு தலைமை ஏற்று அந்த வருட ஜி20 மாநாட்டை நடத்தும். அந்த வகையில், இந்த வருட […]

all party meeting 3 Min Read
Default Image

#BREAKING : 10% இட ஒதுக்கீடு – நவ-12-ல் அனைத்து கட்சி கூட்டம்

10% இட ஒதுக்கீடு வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நவம்பர் 12-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு.  பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என 3 நீதிபதிகள் ஆதரவாகவும், 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் தலைமை நீதிபதி உள்ளிட்ட இருவர் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்புக்கு முதல்வர் […]

10% இடஒதுக்கீடு 3 Min Read
Default Image