சினிமா துறையில் கிசுகிசுக்கள் வருவது சஜகமான விஷயம் என்றே சொல்லலாம். இதில் நடிகைகளுடைய பெயர்கள் அடிக்கடி பெரிய அளவில் கிசு கிசுக்கப்படுவதற்கான காரணமே அவர்களுடைய திருமணம் பற்றி தான். சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரும் தங்களுடைய திருமணம் பற்றி பெரிய அளவில் கவனம் எடுத்துக்கொள்வது இல்லை. இருப்பினும், நடிகைகள் பற்றிய திருமண செய்தி பஞ்சமே இல்லாமல் அடிக்கடி வெளியாகி கொண்டு வருகிறது. அந்த வகையில், நடிகை அனுஷ்காவின் பெயர் தற்போது இந்த திருமண கிசு கிசுவில் இடம்பெற்று […]