Tag: அனுராக் திருபாதி

கொவைட்-19 விவகாரம்… சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு… சி.பி.எஸ்.இ செயலர் அறிவிப்பு…

இந்தியாவில் கொவைட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கொவைட்-19  வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ., 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்  31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சிபிஎஸ்இ செயலர் அனுராக் திருபாதி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொவைட்-19 ‘ […]

அனுராக் திருபாதி 2 Min Read
Default Image