சினிமாத்துறையில் இருக்கும் நடிகைகள் பற்றி வதந்தியான தகவல்கள் பரவுவது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. எப்போதும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்கை குறித்தும் அவர்கள் குறித்தும் வதந்தியான தகவல் பரவுவது உண்டு. அந்த வகையில் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை அனுயா குறித்து வதந்தியான தகவல் ஒன்று பரவியது. அது என்னவென்றால், நடிகை அனுயா பிரபலங்கள் பலருடன் உறவில் இருப்பதாகவும், அவர்களுடன் அனுயா டேட்டிங் செய்து வருவதாகவும், இதனால் தான் […]