Tag: அனுமதி

மாணவர்களுக்கு அறிவிப்பு :ஜூலை.,24 வரை விண்ணப்பிக்கலாம்! சுந்தரனர் பல்கலை.தகவல்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  பட்டப்படிப்பிற்கு சேர விருப்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான இணையதள முகவரியையும் அளித்து தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளது.இந்நிலையில் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் என அனைத்தும் தற்போது ஊரடங்கால் இயங்க முடியாத சூழலில் தான் ஆன்லைனில் பள்ளி மாணவர்களுக்கு படிக்கும் வசதி ஏற்பட்டினை அரசு செய்துள்ளது.இந்நிலையில் தான் இதே போல கல்லூரி மாணவர்களுக்கு என்று திருநெல்வேலி மனோன்மணியம் […]

அனுமதி 3 Min Read
Default Image

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி….

போரிஸ் ஜான்ஸனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், வீட்டில் சுயதனிமையில் இருந்து வந்தார். அவர், அவ்வப்போது தனது உடல்நிலை குறித்து தகவல்கள்கள பிரதமர்  ஜான்ஸன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தார்.இந்நிலையில், பிரதமர்  ஜான்ஸனுக்கு தொடர்ந்து காய்ச்சல் விட்டு, விட்டு வந்ததால் அவரால் சுயதனிமையிலிருந்து வெளியேற முடியவில்லை. இதனால் தொடர்ந்து அவர்,  வீட்டுக்குள்ளே இருப்பதாக தனது வீடியோ செய்தியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,  நேற்று அவர் திடீரென மருத்துவமனையில் […]

அனுமதி 3 Min Read
Default Image

வெள்ளையங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!!

வெள்ளியங்கிரிமலையில் அமைந்துள்ள சுயம்பு சிவலிங்கத்தை தரிசனம் செயவதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவை மாவத்தின்  மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் பூண்டி கோயிலை ஒட்டியுள்ள மலைத் தொடரில் 7வது மலையில் சுயம்புசிவலிங்கமாக காட்சித்தரக்கூடிய வைகையில் சிவலிங்கம் அமைந்துள்ளது. இக்கோவில் ஆனது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க  சிவராத்திரி மற்றும் சித்ரா பௌா்ணமி உள்ளிட்ட காலங்களில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 […]

அனுமதி 3 Min Read
Default Image