Anirudh Ravichander இசையமைப்பாளர் அனிருத் தற்போது இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டு இருக்கிறார். 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் தற்போது ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை பல பிரபலங்களுடைய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் உருவாகும் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். கடைசியாக ஹிந்தியில் அவருக்கு ஜவான் படம் கூட வெளியாகி இருந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு […]
சினிமா பிரபலங்கள் தங்களுடைய சிறிய வயதில் பெரிய பெரிய பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இது அந்த பிரபலமா? ஆள் அடையாளமே தெரியவில்லையே என ஆச்சரியத்துடன் பார்த்தும் வருகிறோம். அப்படி தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவுடன் ஒரு குட்டி பையன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த குட்டி பையன் வேறு யாருமில்லை, தற்போது தமிழ் […]