நடிகை த்ரிஷா மீதான சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை நாளுக்கு நாள் பெருகி கொன்டே சொல்கிறது நடிகை த்ரிஷாவுக்கு இப்போ தான் ஒரு சர்ச்சை முடிந்தது என்றால், பின்னாடியே இன்னொரு சர்ச்சை ஒட்டிக்கிட்டது போல் தெரிகிறது. ஆம், சமீபத்தில் த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை பேச்சு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது முடிந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள், அனிமல் திரைப்படம் குறித்து த்ரிஷா முன்வைத்த விமர்சனம் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இயக்குனர் சந்தீப் ரெட்டி […]