Tag: அந்தியூர் அருகே கடன் தொல்லையால் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை

அந்தியூர் அருகே கடன் தொல்லையால் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மயிலம் பாடி கண்ணாடிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (வயது 60). இவரது மனைவி மாதேஸ்வரி (54). இந்த தம்பதியினருக்கு 1 மகனும் 1 மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது. அந்தியூர் அடுத்த பருவாச்சியில் கோவிந்தராஜ் கொல்லப்பட்டறை நடத்தி வந்தார். தொழிலை விரிவுப்படுத்த கோவிந்தராஜ் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். மேலும் நிதி நிறுவனத்திலும் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தாராம். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி கொடுக்க முடியாமல் […]

அந்தியூர் அருகே கடன் தொல்லையால் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை 5 Min Read
Default Image