எவரெஸ்ட் மலையின் அடித்தள முகாமை அடைந்து சாதனை படைத்த 4 வயது இந்திய சிறுவன். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில், ஸ்வேதா கோலெச்சா – கவுரவ் கோலெச்சா என்ற இந்திய வம்சாவளி தம்பதியினர் வசித்து வந்தனர. இவர்களுக்கு 4 வயதில் அத்விக் என்ற மகன் உள்ளார். அவர்கள் தங்களது மகனுக்கு மலையேறும் பயிற்சிகளை அளிக்க முடிவு செய்த நிலையில் அபுதாபியில் 15 வது மாடியில் உள்ள தங்கள் வீட்டிற்கு செல்ல படிகளில் ஏற வைத்து […]