பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு டிசம்பரில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த பாபர் மசூதி ஆனது இடிக்கப்பட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜக., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் ஆகியோரை அலகாபாத் உயர் நீதிமன்றம், 2001ல் விடுவித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கை ஆகஸ்ட், 31க்குள் விசாரணையை […]
பாஜகவின் நிறுவன நாளையொட்டி அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், பாஜக தன்னுடைய நிறுவன தினத்தை ஆண்டுதோறும் ஏப்ரல் 6-ஆம் தேதி கொண்டாடுகிறது. 1991ம் ஆண்டு முதல் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் 6 முறை எம்.பியாக தேர்வு […]
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அனைத்து தரப்பு மக்களை மும்பை நகரம் உள்வாங்கி கொண்டு செயல்படுவதுபோல் காங்கிரஸ் கட்சியும் அனைத்து பிரிவுகளை சேர்ந்த மக்களையும் ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க செயல்பட்டு வருவதாக ராகுல் தெரிவித்தார். கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த ஒரு மூத்த அரசியல்வாதி, இந்த நாட்டை பாதுகாக்க காங்கிரசால்தான் முடியும் என 50 ஆண்டுகளுக்கு பிறகு உணர்ந்துள்ளதாக […]