மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். மேலும் அவரது ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரும் தங்களது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலைய்யில், ஜோதிராதித்யா சிந்தியா இன்று (மார்ச் 11) பா.ஜ.,வில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிடுகிறது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தற்போது தங்கியிருக்கும் அவர்கள், பெங்களூரு சொகுசு […]