ஜெயலலிலதா மரணம் தொடர்பான அறிக்கை தாக்கல், தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அறிக்கை தாக்கல். அதன் மீதான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெறும் என பயந்து தான் இபிஎஸ் தரப்பினர் வெளிநடப்பு செய்கிறார்கள். என தமிழக அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார். தமிழக சட்டபேரவை நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாள் கூட்டத்தை புறக்கணித்த இபிஎஸ் இன்று அவரது ஆதர்வாளர்களோடு கலந்து கொண்டார். கலந்துகொண்டது முதலே, எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பாக தொடர் அமளி சட்டப்பேரவையில் நடந்தது. இதனை தொடர்ந்து, […]
பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆட்சி காலத்தில் செயல்படுத்திய திட்டங்களை திமுக முடக்கி வைத்திருப்பதாக அதிமுக புகார் தெரிவித்த நிலையில், பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றசாட்டி, அங்கிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனிடையே வரும் 13ம் தேதியுடன் சட்டப்பேரவை நிறைவடைய உள்ள நிலை, இன்று சட்டப்பேரவை காலை, மாலை என […]
அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தாக்கல் செய்தார். இதனையடுத்து ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை நீக்குவதற்கு சட்டப்பேரவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகம் நீக்கப்பட்டதற்கு, அதிமுகவினர் சட்டப்பேரவையில் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே […]