வரும் 17ஆம் தேதி அதிமுக பொன் விழா கொண்டாட உள்ள நிலையில் 16-ஆம் தேதியன்று மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்று சசிகலா அவர்கள் வெளியே வந்தார். இந்நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்த நிலையில், அதன்பின் பின்வாங்கினார். அதன்பின் இவர் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி […]
வருகின்ற அக்.17 ஆம் தேதியன்று அதிமுகவின் பொன்விழா கொண்டாடப்படவுள்ளது தொடர்பாக ஓபிஎஸ்,இபிஎஸ் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளனர். அதிமுக கட்சியானது அக்டோபர் 17 ஆம் தேதி தனது 50 ஆண்டை நோக்கிய பயணத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளது.இந்நிலையில்,அதிமுகவின் 50 ஆண்டு பொன்விழாவை கட்சியினர் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும்,இது தொடர்பாக அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் நடைபெற்று வந்த தீய […]