Tag: அதிமுக பிரமுகர் மகன் கைது

#BREAKING : காய்கறி வியாபாரியிடம் ரூ.2 கோடி மோசடி செய்த அதிமுக பிரமுகர் மகன் கைது..!

ஈரோடு, நேதாஜி காய்கறி சந்தையில், வியாபாரிகளிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்த அதிமுக பிரமுகர் பி.பி.கே.பழனிச்சாமி மகன் வினோத்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு, நேதாஜி காய்கறி சந்தையில், வியாபாரிகளிடம் வீட்டுமனை வழங்குவதாக கூறி, ரூ.2 கோடி வரை பணம்  வசூலித்து, சங்கத்தின் நிர்வாகிகளாக இருக்கக்கூடிய அதிமுக பிரமுகர்கள் மோசடி செய்ததாக வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக அதிமுக பிரமுகர்கள், அவர்களது உறவினர்கள் உள்பட 11 பேர் மீது ஈரோடு  குற்றப்பிரிவு போலீசார் வழக்கு […]

#ADMK 3 Min Read
Default Image