Tag: அதிமுக தலைமை

திமுக அரசுக்கு கண்டனம்…தமிழகத்தில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் – அதிமுக தலைமை அறிவிப்பு!

சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து நாளை (5.4.2022) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவிப்பு விடுத்தது.அதன்படி,சொத்து வரி குறைந்தபட்சம் 25 % முதல் அதிகபட்சம் 150 % வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால்,இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல பம்பர் பரிசுகள்: அந்த வகையில்,இது […]

#ADMK 7 Min Read
Default Image