Tag: அதிபர் புதினை சந்திக்க காத்திருப்பதாக கூறினார்..!

டொனால்டு டிரம்ப் ,அதிபர் புதினை சந்திக்க காத்திருப்பதாக கூறினார்..!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் , ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகளை எதிர்நோக்கி கொண்டு  இருப்பதாக தெரிவித்து உள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்டு டிரம்பிடம், ரஷ்ய அதிபரை சந்திக்க இருப்பதாக வெளியாகும் யூகங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி  எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த டொனால்டு டிரம்ப், அதற்கான (புதினுடான சந்திப்பு) சாத்தியக்கூறுகளை எதிர்நோக்கி  கொண்டு இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார். முன்னதாக, நேற்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப்- ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் சந்திப்புக்கு […]

அதிபர் புதினை சந்திக்க காத்திருப்பதாக கூறினார்..! 3 Min Read
Default Image