Tag: அதிபர்

8 தமிழர்களை சுட்டுக்கொன்ற மரண தண்டனை விதிக்கப்பட்ட மனித மிருகத்தை விடுதலை செய்ய உத்தரவிட்ட இலங்கை அதிபர்…

நம் அண்டை நாடான இலங்கையில் தனி ஈழம் கேட்டு உள்நாட்டு போர் புரிந்த விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 1983-ம் ஆண்டு தொடங்கி 2009-ம் ஆண்டு வரை உள்நாட்டுப்போர் நடந்தது. இந்த போரின்போது, 2000-ம் ஆண்டு, டிசம்பர் மாதம்  19ஆம்  தேதி யாழ்ப்பாணம் மிருசுவில்,  ஞானபாலன் ரவீந்திரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பார்த்திபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன், கதிரன் ஞான சந்திரன், ஞானசந்திரன் சாந்தன், வில்வராஜா பிரசாத் ஆகியோரை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவ வீரர் […]

அதிபர் 4 Min Read
Default Image