Siddharth – AditiRao : நடிகர் சித்தார்த்க்கும் நடிகை அதிதி ராவ் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வதுவழக்கமான ஒன்று. அந்த வகையில், நடிகர்சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள். இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள். காதலிப்பதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தும் விட்டார்கள். ஏதேனும் நிகழ்ச்சிக்கு சென்றாலும் கூட இருவரும் ஒன்றாக தான் சென்றும் வருகிறார்கள். இந்த நிலையில், இவர்கள் இருவரும் எப்போது திருமணம் […]
Siddharth – Aditi Marriage: சித்தார்த் இன்று அதிதி ராவ் ஹைதாரியை திருமணம் செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோர் இன்று தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்கப்பூரில் உள்ள ரங்கநாத சுவாமி கோவில் மண்டபத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது இந்து முறைப்படி திருமணம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இவர்களது […]
நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகிறார்கள். அடிக்கடி இருவரும் சுற்றுலா மற்றும் விருது விழாவிற்கு ஒன்றாக செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருவது வழக்கம். அதைப்போல, இருவரும் தங்களுடைய பிறந்த நாள் தினங்களில் மாற்றி மாற்றி புகைப்படங்களை வெளியீட்டு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள். குறிப்பாக கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி அதிதி ராவின் பிறந்த நாளை முன்னிட்டு சித்தார்த் அவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படம் ஒன்றை வெளியீட்டு […]