Tag: அண்ணா அறிவாலயம்

#Breaking:குடியரசுத்தலைவர் தேர்தல் – முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை !

இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில்,வருகின்ற ஜூலை மாதம் குடியரசுத்தலைவர் யார் என்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ள வேளையில்,திமுக 133 எம்எல்ஏக்கள் 34 எம்பிக்கள் பலத்துடன் உள்ளது.இதற்கிடையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி […]

#CMMKStalin 3 Min Read
Default Image

ஏப்.2 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்!

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 7 எம்.பி.க்களைப் பெற்றிருந்தால்,அக்கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்க மத்திய அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு முடிவு செய்தது. அதனடிப்படையில்,கடந்த 2013 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில்,திமுக கட்சி அலுவலகம் கட்ட  இடம் ஒதுக்கப்பட்டது.டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் கட்டுமானப்பணிகள் […]

#CMMKStalin 3 Min Read
Default Image

மீண்டும் செப்.26 ……திமுகவின் ‘தி ரைசிங் சன்’ நாளிதழ் வெளியீடு..!

திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளேடான ‘தி ரைசிங் சன்‘ செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை வெளியிடப்படவுள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில வார இதழான தி ரைசிங் சன்,1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டது.அதன்பின்னர், 2005ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில்,திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளேடு ‘தி ரைசிங் சன்‘ செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை வெளியிடப்படவுள்ளது.இதனை,அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்வில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். ‘மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin […]

- 2 Min Read
Default Image