10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆறு நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் அருகே உள்ளது அனைகரை இங்கு செயல்படும் அரசு பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியிடம், பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவன் நட்பாக பழகி உள்ளான். இந்த நட்பைப் பயன்படுத்தி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான்.மாணவன் அழைத்ததை நம்பி சென்ற பள்ளி […]