Adai Dosa Recipe-அரிசி ஊற வைக்காமலே ரவையை வைத்து அடை தோசை செய்வது எப்படி என பதிவில் பார்க்கலாம். தேவையான பொருள்கள்: ரவை =1 கப் பச்சரிசி மாவு =அரை கப் காய்ந்த மிளகாய் =4-5 சோம்பு =1 ஸ்பூன் சின்ன வெங்காயம் =5 கேரட் =1 [பெரியது ] பெரிய வெங்காயம் =2 கொத்தமல்லி இலைகள் =சிறிதளவு செய்முறை: சோம்பு ,காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். […]
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கோதுமை மாவு அடை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1 கப், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், வர மிளகாய் – நான்கு, பூண்டு – 4 பல், இஞ்சி சிறிய துண்டு – 1, சீரகம் – 1 ஸ்பூன், ரவை – 2 ஸ்பூன், அரிசி மாவு – 2 ஸ்பூன், வெங்காயம் – ஒன்று(பொடியாக நறுக்கியது), […]