அடல் பிஹாரி வாஜ்பாயியின் மரணத்தைப் பற்றிய செய்தி தொடர்ந்து வைரலாகி வருகிறது. Whatsappல் இந்த போலி செய்தி ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இதுபோன்று, இந்தியாவின் வரலாற்றில் மிக அன்பான அரசியல்வாதிகளில் ஒருவர் இறந்ததைப் பற்றி சமூக ஊடகங்களில் ஒரு வைரல் செய்தி வெளிவந்துகொண்டுதான் இருக்கிறது. அரசியலையும் தாண்டி இந்திய மக்கள் பலரால் அவர் நேசிக்கப்பட்டார். ஆனால், துரதிருஷ்டவசமாக, மக்கள் அவரது மரணத்தைப் பற்றி போலியான செய்திகளை வெளியிடுகிறார்கள். அவரது தற்போதைய நிலை பற்றிய முழு […]